June 25 , 2019
2187 days
698
- வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மவுரித்தானியாவில் முதன்முறையாக தேர்தல்கள் நடத்தப்பட்டன.
- இது 1960 ஆம் ஆண்டில் பிரான்சிடமிருந்து சுதந்திரம் பெற்றது.
- ஆனால் இது இராணுவ சர்வாதிகாரிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கங்களால் ஆளப்பட்டது.
- முகமது அவுல்டு கசோவ்னி என்பவர் அந்நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Post Views:
698