மாடியில் அமைந்த வாகன நிறுத்தத்துடன் கூடிய திரையரங்கம்
November 8 , 2021 1477 days 616 0
மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஜியோ வேர்ல்ட் டிரைவ் என்ற வணிக வளாகத்தில் இந்தியாவின் முதலாவது திறந்த வெளியிலான மாடியில் அமைந்த வாகன நிறுத்தத்துடன் கூடிய திரையரங்கம் திறக்கப் பட்டது.
இந்த திரையரங்கமானது மல்டிப்ளக்ஸ் கட்டமைப்பு நிறுவனமான பிவிஆர் லிமிடெட் என்ற நிறுவனம் மூலம் இயக்கப்பட்டு நிர்வகிக்கப்படும்.
இந்த திரையரங்கில் திரையிடப்பட்ட முதல் படம் அக்ஷய் குமார் நடித்த சூரியவன்ஷி ஆகும்.