TNPSC Thervupettagam

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தொழில்முறை சார் பொறுப்புகள் குறித்த வழிகாட்டுதல்கள்

April 17 , 2023 760 days 306 0
  • தேசிய மருத்துவச் சபையானது, முதன்முறையாக மருத்துவக் கல்வி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிறுவனங்களின் பல்வேறு தொழில்முறைசார் பொறுப்புகளைக் குறிப்பிடும் வழிகாட்டுதல்களின் தொகுப்பினை வெளியிட்டுள்ளது.
  • கல்வி பயிலும் போது/ பணிபுரியும் போது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நடத்தை விதிகள், ஆசிரியர் மற்றும் மாணவர் இடையேயான உறவு, இரு பிரிவினர் மத்தியில் நிலவும் எதிர்பார்ப்புகள் மற்றும் சமூகத்தின் மீதுள்ள அவர்களின் கூட்டுப் பொறுப்பு ஆகியவற்றை இது விளக்கிக் கூறிகிறது.
  • பாலியல் சார்ந்த நோக்குநிலை, பாலினம் மற்றும் சமூக-பொருளாதார வர்க்கம்  ஆகியவை எந்தவிதப் பாகுபாட்டிற்கும் அடிப்படையாக இருக்கக் கூடாது என இது குறிப்பிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்