TNPSC Thervupettagam

மாதிரி இளையோர் கிராம சபை

October 6 , 2025 13 days 53 0
  • பஞ்சாயத்து ராஜ் அமைச்சகமானது, கிராமப்புற மற்றும் பழங்குடியினப் பள்ளிகளில் மாதிரி இளையோர் கிராம சபையைத் (MYGS) தொடங்கியுள்ளது.
  • உள்ளூர் நிர்வாகம் பற்றி அறிவதற்காக மாணவர்கள் போலி கிராம சபை அமர்வுகளை நடத்தினர்.
  • இந்த முன்னெடுப்பு ஆனது, ஜவஹர் நவோதயா வித்யாலயாக்கள் மற்றும் ஏக்லவ்யா மாதிரிக் குடியிருப்புப் பள்ளிகள் உட்பட 1,100 முதல் 1,200 பள்ளிகளில் தொடங்கப் பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்