TNPSC Thervupettagam

மாநிலங்களவைத் தலைவர் – பியூஷ் கோயல்

July 17 , 2021 1421 days 542 0
  • மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் மாநிலங்களவையின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • தற்போது கர்நாடகாவின் ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள தாவர் சந்த் கெலாட்டை அடுத்து இவர் மாநிலங்களவைத் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார்.
  • வழக்கமாக மூத்தத் தலைவர்களால் மேற்கொள்ளப்படும் இந்த பதவியில் ஒரு இளைய தலைவர் சேர்க்கப் படுவதை இந்தப் பதவி நியமனம் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
  • பியூஷ் கோயல் வணிகம், நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு & நெசவுத் தொழில்துறை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார்.
  • அரசுக் கூட்டங்களையும் அவையின் செயல்பாடுகளையும் ஏற்பாடு செய்வது அவைத் தலைவரின் பொறுப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்