TNPSC Thervupettagam

மாநிலங்களவையில் பாஜக 100 இடங்களுக்கும் மேல் கைப்பற்றல்

April 5 , 2022 1222 days 489 0
  • அசாம், திரிபுரா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு, 1990 ஆம் ஆண்டிற்குப் பிறகு மாநிலங்களவையில் 100 இடங்களை எட்டிய முதல் கட்சி என்ற பெருமையைப் பாஜக பெற்றது.
  • ஆறு மாநிலங்களில் உள்ள 13 மாநிலங்களவை இடங்களுக்குச் சமீபத்தில் நடைபெற்ற இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றத் தேர்தலில், பஞ்சாப்பில் பாஜக தனது வலுவான ஒரு இடத்தை இழந்தது.
  • ஆனால் அது மூன்று வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் தலா ஒரு இடத்தைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்