TNPSC Thervupettagam

மாநிலப் பொருளாதார வளர்ச்சிப் போக்குகள்

March 8 , 2026 2 days 49 0
  • இந்தியாவின் நான்கு பெரிய மாநிலப் பொருளாதாரங்களில் மகாராஷ்டிராவின் GSDP (மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி) மிகக் குறைந்த வளர்ச்சியைப் பதிவு செய்தது.
  • மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகியன பெரிய நான்கு மாநிலங்களாகும்.
  • 2021–22 மற்றும் 2024–25 ஆண்டிற்கு இடையில் மகாராஷ்டிராவின் GSDP சுமார் 43% வளர்ச்சியடைந்தது.
  • கர்நாடகா சுமார் 65% ஆக மிக உயர்ந்த வளர்ச்சியைப் பதிவு செய்தது, அதைத் தொடர்ந்து குஜராத் (48%) மற்றும் தமிழ்நாடு (47%) உள்ளன.
  • மெதுவான வளர்ச்சி இருந்தபோதிலும், 2024–25 ஆம் ஆண்டில் ₹42.67 லட்சம் கோடி GSDP எதிர்பார்க்கப்படும் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலப் பொருளாதாரமாக மகாராஷ்டிரா உள்ளது.
  • இந்த நான்கு மாநிலங்களும் சேர்ந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, முதலீடுகள் மற்றும் தொழில்துறை வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்