மாநில ஆற்றல் செயல்திறன் குறியீடு 2020
November 1 , 2021
1389 days
766
- கர்நாடக மாநிலமானது மாநில ஆற்றல் செயல்திறன் குறியீட்டில் (2020) முதலிடத்தைப் பெற்றுள்ளது.
- இதில் ராஜஸ்தான் மாநிலம் 2வது இடத்திலும் ஹரியானா 3வது இடத்திலும் உள்ளது.
- 2019 ஆம் ஆண்டில் இத்தரவரிசையில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
- இந்தக் குறியீடானது ஆற்றல் செயல்திறன் வாரியம் மற்றும் ஆற்றல் செயல்திறன் பொருளாதாரத்திற்கான கூட்டணி ஆகியவற்றால் வெளியிடப்படுகிறது.
- 2020 ஆம் ஆண்டு மாநில ஆற்றல் செயல்திறன் குறியீடானது ஆற்றல் அமைச்சகத்தின் கீழ் வெளியிடப்பட்டது.

Post Views:
766