இணையவெளி சார்ந்த மோசடிகள் குறித்த தேசிய மாநாட்டின் போது இந்திய இணையவெளி குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் மாநில இணையவெளிக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (S4C) தளம் தொடங்கப்பட்டது.
இணையவெளி குற்றங்களை கையாள்வதில் மாநிலங்களுக்கு இடையே பெரும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டி உள்துறை அமைச்சகத்தால் இந்தத் தளம் தொடங்கப்பட்டது.
இந்த அமைப்பில் சுமார் 62 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஏற்கனவே இணைக்கப் பட்டுள்ளன.
டிசம்பர் 2026க்குள் கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகளையும் இணைக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.