March 15 , 2026
14 hrs 0 min
70
- தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ஏ. விஜயராம் அவர்களை மாநிலத் தகவல் ஆணையராக நியமித்துள்ளார்.
- இந்த நியமனம் தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-இன் பிரிவு 15(3)-ன் கீழ் மேற்கொள்ளப் பட்டது.
- ஆளுநர் மாளிகையில் (லோக் பவன்) ஆளுநர் முன்னிலையில் ஏ. விஜயாராம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
- மேலும், ஆளுநர் 2026 ஆம் ஆண்டு மார்ச் 13 முதல் அமலுக்கு வரும் வகையில் தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தொடரை முடித்து வைத்தார்.
- இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 20 அன்று தொடங்கியது.
Post Views:
70