TNPSC Thervupettagam

மான்டரியக்ஸ் உடன்படிக்கை

March 23 , 2022 1337 days 628 0
  • உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பதிலடியாக துருக்கி மான்ட்ரியக்ஸ் உடன்படிக்கையினைச் செயல்படுத்தியது.
  • உக்ரைனில் சூழ்நிலை போர் நிலவரமாக மாறிவிட்டது என்ற அறிவிப்பானது, துருக்கி நாட்டிற்கு மான்ட்ரியக்ஸ் உடன்படிக்கையினைச் செயல்படுத்தி பாஸ்போரஸ் மற்றும் டார்டனெல்ஸ் ஆகிய நீர்ச்சந்திகள் வழியே ரஷ்யப் போர்க்கப்பல்கள் கருங்கடலினுள் நுழைவதைத் தடை செய்வதற்கு அங்கீகாரம் அளித்துள்ளது.
  • மான்ட்ரியக்ஸ் உடன்படிக்கை என்பது ஆஸ்திரேலியா, பல்கேரியா, பிரான்ஸ், கிரீஸ், ஜப்பான், ரோமானியா, யுகோஸ்லேவியா, ஐக்கிய இராஜ்ஜியம், சோவியத் ஒன்றியம் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளால் கையெழுத்திடப்பட்ட ஒரு சர்வதேச ஒப்பந்தம் ஆகும்.
  • இது  1936 ஆம் ஆண்டு நவம்பர் முதல் அமலில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்