March 24 , 2026
3 days
32
- சூரியன் பூமத்திய ரேகையைத் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி கடக்கும் தருணமான இது ஒரு முக்கியமான வானியல் நிகழ்வாகும்.
- இது வடக்கு அரைக்கோளத்தில் வசந்த காலத்தின் தொடக்கத்தையும், தென் அரைக் கோளத்தில் இலையுதிர் காலத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது.
- இந்நாளில், உலகம் முழுவதும் பகல் மற்றும் இரவு நேரங்கள் கிட்டத்தட்ட சமமாக இருக்கும்.
- 'ஈக்வினாக்ஸ்' என்ற சொல்லுக்கு "சமமான இரவு" என்று பொருள்.
- அன்று சூரியன் சரியாகக் கிழக்கில் உதித்து மேற்கில் மறையும் என்பதோடு இது ஆண்டுக்கு இரு முறை (மார்ச் மற்றும் செப்டம்பர்) நிகழ்கிறது.
- மார்ச் உத்ராயணம் என்பது 'வசந்தகால உத்ராயணம்' அல்லது 'வடக்கு நோக்கிய உத்ராயணம்' என்றும் அழைக்கப் படுகிறது.

Post Views:
32