TNPSC Thervupettagam

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் 2025 – அக்டோபர்

October 8 , 2025 25 days 52 0
  • மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் ஆனது ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 01 முதல் 31 ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது.
  • இது விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆரம்பகாலக் கண்டறிதலை ஊக்குவித்தல் மற்றும் சரியான நேரத்தில் மற்றும் தரமான பராமரிப்புக்கான அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களை கௌரவிப்பதோடு, அதற்கான கூட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது.
  • இந்த மாதம் ஆனது முதன்முதலில் 1985 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கொண்டாடப் பட்டது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Every Story is Unique, Every Journey Matters" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்