TNPSC Thervupettagam

மார்பர்க் வைரஸ் நோய்

August 13 , 2021 1466 days 675 0
  • மேற்கு ஆப்பிரிக்காவின் தெற்கு குக்கெடோ மாகாணத்தில் மார்பர்க் வைரஸ் நோய் பதிவாகியுள்ளதை உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது.
  • வௌவால்களால் பரப்பப் படுகின்ற இந்த வைரசானது 88%  வரையில் உயிரிழப்பு வீதத்தினைக் கொண்டதாகும்.
  • மார்பர்க் வைரசானது குருதிப் போக்குக் காய்ச்சலை ஏற்படுத்தக் கூடிய, எபோலா நோயை உண்டாக்கும் அதே வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தீவிரமான வைரஸ் நோயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்