மாற்றத்திற்காக வேண்டி மிதிவண்டி சவால் (Cycles4change Challenge)
July 14 , 2020 1866 days 671 0
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பொலிவுறு நகரங்கள் திட்டமானது ‘இந்தியா சைக்கில்ஸ்4சேஞ்ச்’ என்ற ஒரு சவாலிற்கான (போட்டி) பதிவினைத் தொடங்கியுள்ளது.
இந்தப் போட்டியானது மிதிவண்டி ஓட்டுதலை ஊக்குவிப்பதற்கு வேண்டி ஒரு ஒருங்கிணைந்த தொலைநோக்குப் பார்வையை மேம்படுத்துவதற்காக நகரங்களை அதன் குடிமக்கள் மற்றும் வல்லுநர்களுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.