மாற்றத்திற்கான நீர் – கோழிக்கோடு
November 28 , 2019
2001 days
677
- ஆறு முக்கிய நிறுவனங்களின் ஆதரவுடன் நீர்வள மேம்பாடு மற்றும் மேலாண்மை மையமானது “நீர் 4 மாற்றம்” என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
- இது முதலில் கோழிக்கோட்டில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு பின்னர் பூஜ், போபால் மற்றும் சிம்லா ஆகிய நகரங்களில் விரிவுபடுத்தப்பட இருக்கின்றது.
- இது ஒரு விரிவான நகர்ப்புற நீர் மேலாண்மைத் திட்டமாகும்.
Post Views:
677