TNPSC Thervupettagam

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய இளையோர் விளையாட்டு போட்டிகள் 2025

December 25 , 2025 6 days 77 0
  • மாற்றுத் திறனாளிகளுக்கான ஐந்தாவது ஆசிய இளையோர் விளையாட்டு போட்டிகள் (2025) ஆனது ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) துபாயில் நடைபெற்றது.
  • இந்தியா 36 தங்கம், 28 வெள்ளி மற்றும் 38 வெண்கலம் உட்பட 102 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் ஏழாவது இடத்தைப் பிடித்தது.
  • உஸ்பெகிஸ்தான் 197 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது என்ற நிலையில் ஈரான் இரண்டாவது இடத்தையும், ஜப்பான் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
  • இந்த விளையாட்டுப் போட்டிகளின் அதிகாரப்பூர்வ உருவச் சின்னம் அமீரகப் பாலைவன நரியின் வடிவினால் ஈர்க்கப்பட்ட "Foxy" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்