TNPSC Thervupettagam

மாலத்தீவில் உள்ள ஹனிமாதூ விமான நிலையம்

November 13 , 2025 3 days 34 0
  • இணைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியை அதிகரிக்க இந்தியாவின் ஆதரவுடன் கட்டமைக்கப் பட்ட ஹனிமாதூ சர்வதேச விமான நிலையத்தை மாலத்தீவு அரசு திறந்து வைத்துள்ளது.
  • இந்தத் திட்டத்திற்கு 800 மில்லியன் டாலர்கள் EXIM வங்கியின் இந்தியக் கடன் மூலம் நிதியளிக்கப்படுகிறது மற்றும் இந்தியாவின் JMC பிராஜெட்க்ஸ் நிறுவனத்தினால் 136.6 மில்லியன் செலவில் கட்டப்பட்டது.
  • இது இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை மற்றும் MAHASAGAR தொலை நோக்குக் கொள்கையின் கீழ் மாலத்தீவுகள்-இந்தியா இடையிலான அரசு முறை உறவுகளின் 60 ஆம் ஆண்டு நிறைவினைக் குறிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்