April 13 , 2021
1517 days
721
- ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் சமீபத்தில் 14 நாட்களுக்கான ‘மாஸ்க் அபியான்’ என்ற முன்னெடுப்பினைத் தொடங்கி வைத்தார்.
- இந்த முன்னெடுப்பின் முக்கிய நோக்கம் முகக்கவசம் (Mask) அணிவதை பழக்கமாக்க செய்வதேயாகும்.
- தற்போது அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்றுகளைக் கட்டுப்படுத்துவதில் இது பெரும் பங்கினை ஆற்றும்.
Post Views:
721