மிகப்பெரிய சரக்குப் பொருள் ஏற்று ஆளில்லா விமானம் - சீனா
September 1 , 2024 434 days 312 0
3.2 மெட்ரிக் டன் சரக்குகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட பொதுப் பயன்பாட்டு ஆளில்லா விமானத்தை சீன விமானப் போக்குவரத்து துறை சோதனை செய்துள்ளது.
இந்த விமானம் ஆனது 7,300 மீட்டர் (24,000 அடி) உயரம் வரை இயங்கக் கூடியது மற்றும் 2,200 கிலோ மீட்டர் (1,367 மைல்கள்) வரை பறக்கக் கூடியது.
சரக்குப் பொருள் ஏற்று ஆளில்லா விமானங்கள் ஆனது, பொருட்களைக் குறைவான நேரத்தில் கொண்டு சேர்க்க வல்லது என்பதோடு அது குறைந்த அளவு போக்குவரத்து செலவினங்களைக் கொண்டது.