மிகவும் சக்திவாய்ந்த மீயொலி காற்றோட்டச் சோதனை ஊடகம்
June 13 , 2023 892 days 448 0
சீனா, உலகின் மிகவும் சக்திவாய்ந்த காற்றோட்டச் சோதனை குகைப் பாதையினைச் சமீபத்தில் கட்டமைத்துள்ளது.
JF-22 எனப்படும் இந்தக் காற்றோட்டச் சோதனைப் பாதையானது, 4 மீட்டர் (13 அடி) விட்டம் கொண்டதோடு, மேலும், இதன் மூலம் வினாடிக்கு 10 கிலோமீட்டர் (6.2 மைல்கள்) வேகம் வரையிலான அதிவேகக் காற்றோட்டத்தினை உருவாக்க முடியும்.
இது ஒலியின் வேகத்தை விட 30 மடங்கு அதிகமான மேக் 30 வரையிலான மீயொலி வான் பயண நிலைகளை உருவகப்படுத்தும் திறன் கொண்டது ஆகும்.