மிகவும் மதிப்புமிக்க வீரர் - பிபா உலகக் கோப்பை 2018
June 11 , 2018 2520 days 821 0
எதிர்வருகின்ற பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு மிகவும் மதிப்புமிக்க கால்பந்து வீரராக, இங்கிலாந்து தேசிய அணியின் முன்னணி ஸ்டிரைக்கரான ஹாரி கேன் (Harry Kane) அறிவிக்கப்பட்டுள்ளார்.
உலகின் முன்னணி கால்பந்து நட்சத்திர வீரர்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயனல் மெஸ்ஸி, நெய்மர் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி ஹாரி கேன் இப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இப்பட்டியலில் ஹாரி கேனைத் தொடர்ந்து பிரேஸிலின் நெய்மரும், பிரான்ஸின் கைலியன் மபாப்பே (Kylian Mbappé) ஆகியோரும் உள்ளனர்.