மிகவும் வன்முறை மிக்க பயங்கரவாதமானது தீவிரவாதத்திற்கு ஏதுவானதாக மாறுவதைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் - பிப்ரவரி 12
February 17 , 2024 521 days 260 0
இத்தினமானது வன்முறை மிக்க தீவிரவாதத்தின் ஆபத்துகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இந்தச் சிக்கலான பிரச்சினையைக் கையாள்வதில் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நாள் 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் நிறுவப்பட்டது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு: "ஒன்றாக வாழ்தல்: வன்முறை மிக்க பயங்கரவாதமானது தீவிரவாதத்திற்கு ஏதுவானதாக மாறுவதைத் தடுப்பதற்காகச் சமூகத்தின் நெகிழ்திறனை மேம்படுத்துதல்" என்பதாகும்.