மிதக்கும் சூரியத் தகடு ஆற்றல் நிலையம்
July 19 , 2021
1485 days
648
- சிங்கப்பூர் நாடானது உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரியத் தகடு ஆற்றல் நிலையத்தைத் தொடங்கியுள்ளது.
- இந்தத் திட்டமானது 2025 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் சூரிய சக்தி உற்பத்தியினை நான்கு மடங்காக்கும் குறிக்கோளை நிவர்த்தி செய்யும் முயற்சியின் ஓர் அங்கமாகும்.
- இது மேற்கு சிங்கப்பூரிலுள்ள ஒரு அணைக்கட்டில் அமைக்கப் பட்டுள்ளது.
- 60 மெகாவாட் திறனுடைய இந்த சூரிய ஒளிமின்னழுத்த நிலையமானது செம்ப்கார்ப் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனத்தினால் கட்டமைக்கப்பட்டுள்ளது.
Post Views:
648