மிதவைச் சேமிப்பு மற்றும் இயற்கை எரிவாயுவாக்கல் அலகு
March 9 , 2022 1394 days 608 0
மஹாராஷ்டிராவில் உள்ள எச்-ஜெய்கர் எனர்ஜி நிறுவனத்தின் முனையத்தில் இந்தியா தனது முதல் மிதவைச் சேமிப்பு மற்றும் இயற்கை எரிவாயுவாக்கல் அலகினைப் (floating storage and regasification unit) பெற்றுள்ளது.
2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று, மிதவைச் சேமிப்பு மற்றும் இயற்கை எரிவாயுவாக்கல் அலகானது ஹோயிக் ஜெயின்ட் கப்பலானது, சிங்கப்பூரில் உள்ள கெப்பல் எனும் கப்பல் கட்டும் தளத்தில் இருந்து புறப்பட்டு மகாராஷ்டிராவில் உள்ள ஜெய்கர் முனையத்தை வந்தடைந்தது.
இது மிதவைச் சேமிப்பு மற்றும் இயற்கை எரிவாயுவாக்கல் அலகு அடிப்படையிலான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவினைப் பெறும் இந்தியாவின் முதல் முனையம் ஆகும்.