மின்சாரத்தின் தனிநபர் நுகர்வு
November 25 , 2019
2029 days
626
- பாராளுமன்றத்தின் குளிர்கால அமர்வின் போது, இந்தியாவின் தனிநபர் மின்சாரம் பற்றியத் தரவுகளை மத்திய மின் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
- இந்தியாவில் தனிநபர் மின்சார நுகர்வானது 2018-19 ஆம் ஆண்டின் நிலவரப்படி 1,181 கிலோவாட் ஆகும்.
- 2018-19 ஆம் ஆண்டில் மிக உயர்ந்த தனிநபர் மின்சார நுகர்வு தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியில் (15,179 கிலோவாட்) பதிவாகியுள்ளது.
- குறைந்த தனிநபர் மின்சார நுகர்வு கொண்ட மாநிலம் பீகார் (311 கிலோவாட்) ஆகும்.
.png)
Post Views:
626