மின்னணுத் தடுப்பு மருந்து நுண்ணறிவு அமைப்பு (EVIN)
October 23 , 2020 1747 days 673 0
இந்திய அரசானது கோவிட் – 19 நோய்த் தடுப்பு மருந்துகளைச் சேமித்து வைப்பதற்கு ஒரு மையத்தை உருவாக்குவதற்காக தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களை அடையாளம் காணத் தொடங்கியுள்ளது.
இந்தியாவானது கோவிட் – 19 தொற்றிற்காக வேண்டி பல்வேறு தடுப்பு மருந்துகளை அறிமுகப் படுத்த திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது.
இந்தியஅரசானதுஇந்தத்தடுப்புமருந்தைச்சேமித்துவைப்பதற்காக EVIN அமைப்பைப்பயன்படுத்தஇருக்கின்றது.
EVIN (Electronic Vaccine Intelligence Network) ஆனதுதற்பொழுதுஇந்தியாவில்நோய்தடுப்புத்திட்டத்திற்காகப்பயன்படுத்தப் படுகின்றது.
EVIN ஆனதுதடுப்புமருந்தின்நிகழ்நேரக்கண்காணிப்பைமேற்கொள்கின்றது.
EVIN ஆனதுதற்பொழுதுகோவிட் – 19 எதிர்வினைப்பொருளில்விநியோகச்சங்கிலியைக்கண்காணிக்கப்பயன்படுத்தப் படுகின்றது.