TNPSC Thervupettagam

மின் கட்ட அளவிலான ஆற்றல் சேமிப்புத் திட்டம்

November 14 , 2026 8 hrs 0 min 32 0
  • இந்தியாவில் பெரிய அளவிலான ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை மேம்படுத்துவதற்காக ₹14,500 கோடி மதிப்பிலான நம்பகத்தன்மை இடைவெளி நிதி (VGF) திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தத் திட்டம் 2026-27 முதல் 2030-31 ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும்.
  • இந்தியா முழுவதும் 92 கிகாவாட் மணிநேர (GWh) புதிய ஆற்றல் சேமிப்புத் திறனை உருவாக்குவதற்கு ஆதரவளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது நீரேற்று மின் சேமிப்பு திட்டங்கள் (PSP), மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (BESS) மற்றும் பிற மாற்று ஆற்றல் சேமிப்புத் தொழில்நுட்பங்களுக்கு ஆதரவளிக்கும்.
  • ஆற்றல் சேமிப்புத் திறனை மேம்படுத்துவதன் மூலமும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் ஒருங்கிணைப்பை ஆதரிப்பதன் மூலமும் மின்சாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்