July 6 , 2021
1482 days
627
- இந்தப் பழமானது ஜப்பான் நாட்டில் உள்ள கியூஷு எனும் தீவின் தலைநகரான மியாசாகி நகரில் முதன்மையாக வளர்க்கப் பட்டது.
- இது உலகின் விலையுயர்ந்த மாம்பழமாகக் கருதப் படுகிறது.
- இவை 350 கிராம் வரை எடையுள்ளதாக இருக்கும்.
- இவற்றுள் எதிர் ஆக்சிகரணிகள், பீட்டா-கரோட்டின் மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற ஊட்டச் சத்துகள் நிறைந்துள்ளன.
- சமீபத்தில் இந்தப் பழவகையானது ஜபல்பூரைச் சேர்ந்த ராணி மற்றும் பரிஹர் என்ற தம்பதியினரால் வளர்க்கப் பட்டு வருவது கண்டறியப்பட்டது.

Post Views:
627