மீத்திறன் கணினி பரம் பிரவேகா
February 6 , 2022
1288 days
836
- பெங்களூருவின் இந்திய அறிவியல் கல்வி நிறுவனமானது “பரம் பிரவேகா” எனப் படும், இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த மீத்திறன் கணினிகளுள் ஒன்றை இயக்கி உள்ளது.
- பரம் பிரவேகா ஆனது 3.3 பெட்டாஃபிளாப்ஸ் என்ற மீத்திறனைக் கொண்டுள்ளது.
- இது ஒரு இந்தியக் கல்வி நிறுவனத்திலுள்ள மிகப்பெரிய மீத்திறன் கணினியாகும்.
- இது மேம்பட்ட கணினிமுறையை உருவாக்குவதற்கான மையத்தினால் (Centre for Development of Advanced Computing) வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

Post Views:
836