TNPSC Thervupettagam
May 4 , 2026 16 hrs 0 min 42 0
  • சென்னையைச் சேர்ந்த பிரபல கல்வியாளரும், சமூக சேவகியுமான மீனா முத்தையா தனது 91 வயதில் காலமானார்.
  • தஞ்சாவூர் ஓவியக்கலையை மேம்படுத்துவதற்காக அவர் குமார ராஜா முத்தையா பாரம்பரிய கலை மற்றும் கைவினைப் பள்ளியை நிறுவினார்.
  • செட்டிநாடு வித்யாஷ்ரம் மற்றும் குமாரராணி டாக்டர் மீனா முத்தையா கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களின் செயலாளராகவும் தாளாளராகவும் பணியாற்றினார்.
  • அவர் தமிழ்நாடு அரசின் பூம்புகார் நிறுவனத்திடமிருந்து 'வாழும் கைவினைப் பொக்கிஷம்' (Living Craft Treasure) விருதை (2016-17) பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்