TNPSC Thervupettagam

மீன்பிடிப்புப் பகுதிகள் குறித்த தகவல்கள்

July 3 , 2020 1861 days 700 0
  • இது கொச்சியில் உள்ள மத்தியக் கடல்சார் மீன் ஆராய்ச்சி மையத்தினால் வெளியிடப் பட்டுள்ளது.
  • இந்தியாவின் கடல் மீன் உற்பத்தியானது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடப்படும் பொழுது 2019 ஆம் ஆண்டில் 2.1% என்ற சிறிய அளவில் அதிகரித்துள்ளது.
  • தமிழ்நாடு மாநிலமானது கடல் மீன் உற்பத்தியில் 7.75 இலட்சம் டன்களுடன் முதல் இடத்தில் உள்ளது.
  • இதற்கு அடுத்து குஜராத் (7.49 இலட்சம் டன்கள்) மற்றும் கேரளா (5.44 இலட்சம் டன்கள்) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்