TNPSC Thervupettagam

மீன்வளப் புள்ளிவிவரங்கள் குறித்த கையேடு – 2018

September 21 , 2019 2063 days 1012 0
  • மீன்வளப் புள்ளி விவரம் குறித்த கையேடு - 2018 ஆனது இந்திய அரசின் மத்திய மீன்வளத் துறை, கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகத்தின் மீன்வளத் துறையால் வெளியிடப் பட்டுள்ளது.
  • இது குறித்த கையேடானது (12வது பதிப்பு) கடைசியாக 2014 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
  • தற்போது உலகின் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தியாளராக இந்தியா விளங்குகின்றது.
  • மீன் வளர்ப்பு உற்பத்தியிலும் உள்நாட்டு மீன் பிடிப்புத் தொழிலிலும் உலகின் இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகின்றது.
  • உள்நாட்டு மீன்களின் அதிக அளவிலான உற்பத்தியானது  (34.50 லட்சம் டன்) ஆந்திராவில் பதிவாகியுள்ளது.
  • நாட்டின் கடல் மீன்களின் உற்பத்தியில் (7.01 லட்சம் டன்) குஜராத் மாநிலம் முன்னணியில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்