TNPSC Thervupettagam

முக்கிய கனிமங்களுக்கான ஒத்துழைப்பு

September 5 , 2025 10 days 48 0
  • பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் போது பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக இந்தியாவும் ஜப்பானும் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • இந்த ஒப்பந்தம் இரு நாடுகளிலும் உள்ள அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை பங்குதாரர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது.
  • இந்தப் புதிய ஒத்துழைப்புக் கட்டமைப்பின் கீழ் இந்தியாவும் ஜப்பானும் கூட்டாக முக்கியக் கனிமங்களை ஆராய்ந்து, செயலாக்கி, சுத்திகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்