முக்கிய மந்திரி ஆஞ்சல் அம்ரித் யோஜனா
March 9 , 2019
2261 days
683
- உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் முக்கிய மந்திரி ஆஞ்சல் அம்ரித் யோஜனாவை டேராடூனில் தொடங்கினார்.
- இத்திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள 20,000 அங்கன்வாடிகளில் 2.5 இலட்சம் குழந்தைகளுக்கு வாரம் இருமுறை 100 மி.லி பால் இலவசமாக அளிக்கப்படும்.
- சமீபத்திய தரவின்படி, உத்தரகாண்டில் 18,000ற்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
Post Views:
683