முக்கிய மந்திரி சவுர் ஸ்வரோஜ்கர் யோஜனா - உத்தரகாண்ட்
October 14 , 2020
1687 days
786
- இந்தத் திட்டமானது இளைஞர்களின் சுய வேலைவாய்ப்பையும் பசுமை ஆற்றல் உற்பத்தியையும் ஊக்குவிக்கின்றது.
- இந்தத் திட்டத்தின் பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் 25 கிலோ வாட் திறனுள்ள சூரிய ஒளி ஆற்றல் அலகுகள் ஒதுக்கப் படுகின்றன.
- இந்தச் சூரிய ஒளி ஆலைகள் ஒரு ஆண்டிற்கு 38,000 அலகுகள் திறன் கொண்ட மின்சாரத்தை உற்பத்தி செய்யவுள்ளது.
- இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரமானது 25 ஆண்டுகளுக்கு உத்தரகாண்ட் மின்சாரக் கழகத்தினால் வாங்கப்படவுள்ளது.
Post Views:
786