TNPSC Thervupettagam

முக்கிய மந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனா

September 29 , 2025 2 days 13 0
  • பீகார் மாநில அரசின் முக்கிய மந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனா திட்டத்தினைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.
  • இந்தத் திட்டமானது பெண்கள் தங்கள் விருப்பப்படி சுயதொழில் முயற்சிகள் மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு ஆரம்ப மூலதனத்தை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டது.
  • பீகார் முழுவதும் 75 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு தலா 10,000 ரூபாய் நேரடியாக அனுப்பப்பட்டது.
  • பின்வரும் அமலாக்கக் கட்டங்களில் 2 லட்சம் ரூபாய் வரையில் கூடுதல் ஆதரவை அவர்கள் பெறுவார்கள்

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்