TNPSC Thervupettagam

முசி ஆற்றங்கரை மேம்பாட்டுத் திட்டம்

January 9 , 2026 2 days 41 0
  • தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள முசி நதியைப் புத்துயிர் பெறச் செய்ய முசி நதிக்கரை மேம்பாட்டுத் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டம் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, நகர்ப்புறங்களைப் புதுப்பித்தல் மற்றும் ஆற்றங்கரையோரங்களில் பொதுப் பயன்பாட்டு இடங்களை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • இந்த மேம்பாடு ஆனது விரிவான திட்ட அறிக்கைகள் (DPRகள்) உட்பட பல கட்டங்களுக்கான முதன்மைத் திட்டமிடலுடன், ஆற்றின் பரந்த நெடும்பகுதியில் மேற் கொள்ளப்பட உள்ளது.
  • இந்தத் திட்டத்தின் சில பகுதிகளுக்கு ஆதரிப்பதற்காக ஆசிய மேம்பாட்டு வங்கி (ADB) 4,100 கோடி ரூபாய் கடனுக்கு முதன்மை ஒப்புதல் அளித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்