முடக்க நடவடிக்கைகளை விலக்கம் - வுஹான்
April 13 , 2020
1940 days
676
- வுஹான் தனது 76 நாள் முடக்க நடவடிக்கைகளை விலக்கியுள்ளது.
- இது கடந்த டிசம்பர் மாதத்தில் முதல் கரோனா வைரஸ் தொற்றுப் பதிவு செய்யப்பட்ட சீன நகரமாகும்.
- இது சீன மக்கள் குடியரசின் ஹூபே மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.
Post Views:
676