மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில் நாட்டின் முதலாவது ஆளில்லா விமானக் கண்காட்சி (drone fair) நடத்தப்பட்டது.
இந்திய அரசின் வான்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சகம், மத்தியப் பிரதேச அரசு மற்றும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு ஆகியவை இணைந்து இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்தன.