PNB மெட்லைஃப் இந்தியா காப்பீட்டு நிறுவனமானது, இந்தியாவின் முதல் பல் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
நிலையான பயன் கொண்ட, புறநோயாளிகளுக்கானசெலவுகளை உள்ளடக்கிய,ஒட்டு மொத்தப் பல் ஆரோக்கியம் தொடர்பான செலவுகளுக்கானநிதி உதவியைவழங்கும் இந்தியாவின் முதல் காப்பீட்டுத் திட்டம் இதுவாகும்.