June 1 , 2022
1160 days
610
- இந்தியா சமீபத்தில் முதலாவது மூவர்ஸ் கூட்டணி என்ற உலகளாவிய பொது-தனியார் கூட்டு முயற்சியில் இணைந்தது.
- இந்த முன்னெடுப்பானது, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் உலகப் பொருளாதார மன்றம் (WEF) ஆகியவற்றால் 26வது பங்குதாரர்கள் மாநாட்டில் தொடக்கி வைக்கப் பட்டது.
- இதில் 50 புதியப் பெருநிறுவன உறுப்பினர்கள் இணைந்தனர்.

Post Views:
610