குஜராத் மாநிலமானது பனஸ்கந்தா மற்றும் பட்டன் ஆகிய மாவட்டங்களில் 2 கரிம நறுமணப் பொருட்கள் விதைப் பூங்காக்களைப் (organic spices seed parks) பெற இருக்கின்றது.
இது பெருஞ்சீரகம் மற்றும் சீரகம் (fennel and cumin) ஆகியவற்றின் கரிம விதை மதிப்புக் கூட்டுச் சங்கிலியை ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியினால் ஆதரவளிக்கப்பட இருக்கின்றது.