TNPSC Thervupettagam

முதல் அட்லாண்டிக் கடல் தாண்டிய எந்திரம் மூலமான பக்கவாத அறுவை சிகிச்சை

November 15 , 2025 13 hrs 0 min 15 0
  • ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஓர் அறுவை சிகிச்சை நிபுணர், 4,000 மைல்கள் தொலைவில் அமெரிக்காவில் ஒரு நோயாளியின் உடலில் எந்திரம் மூலமான இரத்தக் கட்டி அகற்றல் அறுவை சிகிச்சையை (த்ரோம்பெக்டோமி) மேற்கொண்டார்.
  • பக்கவாதத்திற்குப் பிறகு இரத்தக் கட்டிகளை அகற்றுவதற்கான குறைந்தபட்ச சாதன ஊடுருவும் செயல்முறையான த்ரோம்பெக்டோமி செய்யப்பட்டது.
  • இந்த அமைப்பு ஆனது அறுவை சிகிச்சை நிபுணரை நேரடி எக்ஸ்ரே படங்களை நிகழ் நேரத்தில் கண்காணித்து, வேறொரு இடத்தில் இருந்து செயல்பட அனுமதித்தது.
  • இந்தச் செயல்முறை Nvidia மற்றும் Ericsson நிறுவனத்தின் இணைப்பு ஆதரவுடன் Sentante என்ற நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு எந்திரத்தினை / ரோபோவைப் பயன்படுத்தியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்