முதல் ஆரம்ப் - குடிமைப் பணியாளர்களுக்கான அடிப்படைப் பயிற்சி
October 30 , 2019 2072 days 602 0
இந்திய அரசின் முதலாவது அடிப்படை பயிற்சியான “ஆரம்ப்” குஜராத்தில் கேவடியாவில் உள்ள ஒற்றுமைக்கான சிலையில் 2019ம் ஆண்டில் குடிமைப் பயிற்சிப் பணியாளர்களுக்காக துவங்கப் பட்டிருக்கின்றது.
ஏறக்குறைய புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 500 நிர்வாகப் பணியாளர்கள் ஆறு நாள்கள் நடைபெறும் பயிற்சி ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர்.
“நிர்வாகப் பணியாளர்களுக்கான கொள்திறன் மேம்பாடு” பற்றிய தலைப்பில் பயிற்சியாளர்களுக்கு உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் உரையாற்றினார்.