TNPSC Thervupettagam

முதல் இரவு வான்வெளிப் பூங்கா

March 2 , 2026 16 days 112 0
  • தமிழ்நாடு தனது முதல் இரவு வான்வெளிப் பூங்காவை (Dark Sky Park) கொல்லி மலைகளில் தொடங்கியுள்ளது என்ற நிலையில் இது வானியல் சுற்றுலாவை நன்கு ஊக்குவிக்கவும் இரவு நேர வானத்தின் காணும் நிலையைப் பாதுகாக்கவும் உதவச் செய்கிறது.
  • இந்தப் பூங்கா தமிழ்நாட்டின் கொல்லி மலைப் பகுதியில் அமைந்துள்ளது.
  • இது ஒளி மாசுபாட்டைக் குறைப்பதையும் வானியல் பற்றிய அறிவியல் விழிப்பு உணர்வை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இரவு வான்வெளிப் பூங்காக்கள் என்பவை நட்சத்திரங்களைப் பார்க்கவும் ஆராய்ச்சிக்காக இயற்கை இருளைப் பாதுகாக்கும் நியமிக்கப்பட்ட பகுதிகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்