TNPSC Thervupettagam

முதல் காலாண்டில் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி

August 22 , 2025 17 hrs 0 min 12 0
  • 2025-26 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி 47 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
  • 2014-15 ஆம் ஆண்டில் 31 பில்லியன் டாலராக இருந்த மின்னணுப் பொருட்களின் உற்பத்தி 2024-25 ஆம் ஆண்டில் 133 பில்லியன் டாலராக வளர்ந்தது.
  • 2014 ஆம் ஆண்டில் 2 ஆக இருந்த கைபேசி உற்பத்தி அலகுகள் 2025 ஆம் ஆண்டில் 300 க்கும் அதிகமாக அதிகரித்தது.
  • இந்தியா உலகின் இரண்டாவது பெரிய கைபேசி உற்பத்தியாளர் ஆக உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்