TNPSC Thervupettagam

முதல் கேலோ இந்தியா பழங்குடியினர் விளையாட்டுப் போட்டிகள் 2026

December 28 , 2025 3 days 61 0
  • முதல் கேலோ இந்தியா பழங்குடியினர் விளையாட்டுப் போட்டிகளின்  (KITG) முத்திரைச் சின்னம், கருத்துருப் பாடல் மற்றும் உருவச் சின்னம் சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் வெளியிடப் பட்டது.
  • கேலோ இந்தியா பழங்குடியினர் விளையாட்டுப் போட்டிகள் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளன.
  • கேலோ இந்தியா பழங்குடியினர் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் முதல் மாநிலம் சத்தீஸ்கர் ஆகும்.
  • 'மோர்வீர்' என்பது சத்தீஸ்கரின் கலாச்சார அடையாளத்தைப் பிரதிபலிக்கும் அதிகாரப் பூர்வ உருவச் சின்னமாகும்.
  • இந்த விளையாட்டுப் போட்டிகள் இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்