முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிலையம்
June 18 , 2022
1114 days
538
- அமர ராஜா பவர் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனமானது தேசிய அனல் மின் கழகத்திற்காக நாட்டின் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிலையத்தை அமைக்க உள்ளது.
- இது லடாக்கில் உள்ள லே நகரில் கட்டப்படும்.
Post Views:
538