April 9 , 2026
3 days
93
- இந்தியாவின் முதல் வெளிப்படையான பால் புதுமையர் நாடாளுமன்ற உறுப்பினராக (MP) மேனகா குருசாமி ஆகியுள்ளார்.
- இவர் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 அன்று மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி ஏற்றார்.
- மேற்கு வங்காளத்தில் இருந்து அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் (AITC) ஆதரவுடன் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- இவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஆவார்.
- 2018-ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377-ஐ ரத்து செய்து, ஓரினச் சேர்க்கையை குற்றமற்றதாக்கிய சட்டக் குழுவில் இவர் இடம் பெற்றிருந்தார்.
Post Views:
93